Friday, April 3, 2009

அயன் - இது தானா?

அனைவரும் ஆவலுலடன் எதிர் பார்க்கும் அயன் படம் பற்றி எழுதனும்னு எனக்கும் ஆசை தான்..

என்னங்க பன்றது.. நான் இன்னும் படம் பார்க்கலயே...

அதனால சில புகைப்படங்கள் மட்டும்...


எப்படிலாம் அயன் பன்னலாம்னு..



புரியலையா
? நாம iron பன்றது எப்படின்னு பார்போம்..



இது சாதா அயன்...


இது க்ளோஸ் அயன்..


இது சூடான அயன்...

இது தான் நம்ம ஊரு அயன்..


(டிஸ்கி: இந்த பதிவுக்கும் ஏப்ரல் 1க்கும் எந்த சம்மந்தமும் இல்ல... :) )


பின்னூட்டத்துல பின்னுங்க..

7 comments:

  1. அய(ர்)ன் - கலக்கல்ஸ்!

    ReplyDelete
  2. ஆஹா... சூப்பர் அருமையான பதிவு....

    ReplyDelete
  3. //நீ என் இனமடா!


    ரொம்ப நன்றிங்கனா...

    //அய(ர்)ன் - கலக்கல்ஸ்!

    இத போட்டா யாரும் வர மாட்டாங்கனு தான் 'அயன்'னு போட்டேன்.. அப்பவும் வரல..

    ReplyDelete
  4. //ஆஹா... சூப்பர் அருமையான பதிவு....

    வருகைக்கு நன்றி விக்னேஸ்வரன்..

    ReplyDelete

பின்னூட்டத்துல பின்னுங்க..