அனைவரும் ஆவலுலடன் எதிர் பார்க்கும் அயன் படம் பற்றி எழுதனும்னு எனக்கும் ஆசை தான்..
என்னங்க பன்றது.. நான் இன்னும் படம் பார்க்கலயே...
அதனால சில புகைப்படங்கள் மட்டும்...
எப்படிலாம் அயன் பன்னலாம்னு..
புரியலையா? நாம iron பன்றது எப்படின்னு பார்போம்..
இது சாதா அயன்...
இது க்ளோஸ் அயன்..
இது சூடான அயன்...
பின்னூட்டத்துல பின்னுங்க..
நீ என் இனமடா!
ReplyDeleteஅய(ர்)ன் - கலக்கல்ஸ்!
ReplyDeleteஆஹா... சூப்பர் அருமையான பதிவு....
ReplyDelete//நீ என் இனமடா!
ReplyDeleteரொம்ப நன்றிங்கனா...
//அய(ர்)ன் - கலக்கல்ஸ்!
இத போட்டா யாரும் வர மாட்டாங்கனு தான் 'அயன்'னு போட்டேன்.. அப்பவும் வரல..
//ஆஹா... சூப்பர் அருமையான பதிவு....
ReplyDeleteவருகைக்கு நன்றி விக்னேஸ்வரன்..
:)))))))))))))
ReplyDeletevery nice
//:)))))))))))))
ReplyDelete//very nice
romba thanksngna..